பல சர்ச்சைகளை தாண்டி திரைப்படமாகும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் (17-04-2023) காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சமூக வலைதளங்களில் … Continue reading பல சர்ச்சைகளை தாண்டி திரைப்படமாகும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு